நான் சேர வேண்டிய இடத்தில் என் ரசிகர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று ரஜினி கூறியிருந்தார்.
அவருடைய அந்த வாசகத்தை எடுத்துப் போட்டு…
ஒரு குப்பைத்தொட்டியில் அவருடைய படம் ஒட்டப்பட்டிருக்கும் போட்டோவை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்திருக்கிறார்கள்…

நான் சேரவேண்டிய இடத்தில் என் ரசிகர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள் #ரஜினி👇👇
ரைட்டு… சேர்த்துட்டாய்ங்க..😑