Home > சினிமா > கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்

கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் புகழ்பெற்றது. இதுவரை 50 ஆண்டுகள் சிறப்பாக நடந்து முடிந்த இந்த விழாவின் 51 ஆவது ஆண்டு விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்தது.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இப்போது அதை ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என மாற்றப்பட்டுள்ளது.

You may also like
அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி
திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!
தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு
ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்

Leave a Reply