Home > சினிமா > வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?

வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?

தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதால் விஜய் சேதுபதி என்ற அற்புதமான கலைஞன் எதிர்காலத்தில் சிக்கலில் சிக்கிவிடக்கூடாது என்று முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி வேறு கருத்து எதுவும் தெரிவிக்காமல் நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டிருக்கிறார்.

முரளிதரனின் அறிக்கைக்கு நன்றி வணக்கம் என்று சொல்லியிருக்கிறாரா? படப்பிடிப்பிலிருந்து விடைபெறுவதை குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. 800 என்ற திரைப்படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று இலங்கை ஊடகத்திடம் கூறியிருந்த விஜய் சேதுபதி இப்படி ட்வீட் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

You may also like
நடராஜ் இனி கூலர்ஸை கழற்றாதே
தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்
“சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது”
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply