Facebook Twitter WhatsApp Messenger LinkedIn நடிகை கனிகா யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் டப்பிங் பேசியது ஸ்பெஷலான அனுபவம். ஏனெனில் இதில் இலங்கை தமிழ் பேசியுள்ளேன் என கனிகா பதிவிட்டுள்ளார். View this post on Instagram Dubbing is truly an art. An art close to my heart. Making Characters come back to life. This one is very special coz it's for my Tamil film "Yaadhum oore yaavarum kelir" Had so much fun learning The srilankan slang ❤ #kaniha #lifeofanactor A post shared by Kaniha (@kaniha_official) on Jun 4, 2020 at 8:50pm PDT Post Views: 109 Share