Home > சினிமா > கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு – இளையராஜா உருக்கம்

கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு – இளையராஜா உருக்கம்

கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது என்று எஸ்.பி.பி. மறைவிற்கு இளையராஜா உருக்கம் தெரிவித்துள்ளார். சீக்கிரம் எழுந்து வா, நான் உன்னை பார்க்க காத்திருக்கேன் என்றேன், நீ கேக்கல எனவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

You may also like
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2
எம்.ஜி.ஆர். இல்லாட்டி எஸ்.பி.பி. பாடகராகி இருக்க முடியாதா?
நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!
எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply