Home > சினிமா > நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது? படம் உள்ளே

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது? படம் உள்ளே

தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமா அளவில் ரசிக்கப்படும் ஒரு நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு திரையுலகின் இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவரின் பெயர் ரித்விக் வம்சி. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக் வம்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ ரம்யா கிருஷ்ணன் மகனின் புகைப்படம்..

You may also like
உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள்
உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள் – பகுதி-1
அதிதியின் ரீ என்ட்ரி!
அமிர்கான் மகளின் அசத்தல் படங்கள்!

Leave a Reply