Home > சினிமா > சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி – பார்த்திபன்

சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி – பார்த்திபன்

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனாக நடிக்கும் 800 படம் பற்றி தான் கோலிவுட் முழுக்க தற்போது பேச்சு.

பலர் விஜய் சேதுபதி இந்தப் படத்தை கைவிடவேண்டும் என்கின்றனர். சிலர் நடிப்பிற்கு எல்லையில்லை, அதில் நடிப்பது அவரது சொந்த முடிவு அதில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கூறிவருகின்றனர். விஜய் சேதுபதியின் பதிலுக்காகத் தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.
பார்த்திபன் தற்போது இந்த விவகாரம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அர்த்தம் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

You may also like
நடிகர் விஜய் சேதுபதி தீவிர யோசனையில் உள்ளாராம்.
முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆலோசனை
விஜய்சேதுபதியின் ரணசிங்கம் அக்டோபர் 2 ல் வெளியீடு
விஜய் சேதுபதியுடன் இணையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் அப்டேட்

Leave a Reply