Home > சினிமா > சிவக்குமாருக்கு கொரேரனா இல்லை

சிவக்குமாருக்கு கொரேரனா இல்லை

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகப் பரவிய தகவலுக்கு சிவகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 சிவகுமார் , தமிழ் சினிமாவுக்கு காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என நடிப்பில் உச்சம் தொட்டவர் சிவகுமார். இதுவரை தமிழில் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தினசரி உடற்பயிற்சி , யோகா என்று எப்போதுமே ஆரோக்கிய உடல்நிலையுடன் இருப்பவர் சிவகுமார். சினிமாவில் நடிப்பதிலிருந்து தற்பொழுது விலகியிருக்கிறார் சிவகுமார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like
தொழிலாளர்களுக்கு சிவக்குமார் உதவி !

Leave a Reply