Home > சினிமா > சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரை போற்று திரைப்படத்தில் இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்க உள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார்.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஆர்வமாக இருந்தனர்.

இந்தியில் நடிகர் ஷாகித் கபூர் இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க விருப்பப்பட்டார். இப்போது இந்த படத்தை இந்தி ரீமேக்கை சூர்யாவே தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலமாக தயாரிக்க உள்ளாராம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

You may also like
கே வி ஆனந்த் என்றொரு கேமராக் காதலன் – LR. JAGATHESAN
விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்
நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா டுவிட்
சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்த, பிரபலங்களின் ட்வீட்
சூரரைப் போற்று திரைப்பட
சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

Leave a Reply