Home > சினிமா > ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா

சூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இன்று நள்ளிரவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களிடம், சூரரைப் போற்று படத்தின் இணையதளத்தில் தங்களது கையெழுத்தை பகிருமாறும், ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கூறிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கையெழுத்தை, அந்த இணையதளத்தில் பகிர்ந்தனர். இந்தநிலையில், கூறியவாறே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் சூர்யா. 

சூரரைப் போற்று இணையதளத்தில் பகிரப்பட்ட கையெழுத்துகள், ஸ்பேஸ் பலூன் மூலம் வானின் உயரமான இடத்திற்குப் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி குழு ஒன்று இதனைச் செய்துள்ளது.

ரசிகர்களின் கையெழுத்துகள் பறக்கவிடப்பட்டதை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் 

You may also like
தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார்.
நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சூரரைப்போற்று படத்துக்கு தடை
என்ன செஞ்சா ஒங்களுக்கு ரோஷம் வரும்?

Leave a Reply