இந்த வாரம் திரையரங்க ரிலீஸாக ஹாலிவுட் படமான டெனட் வெளியானது. இந்தப் படத்துக்கு மல்டிஃபிளக்ஸ் திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நோலனின் திரைப்படமென்பதால் அதிக ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
அதே ஜீ நிறுவனம், கடந்த வாரம் திரையரங்கில் சந்தானம் நடித்து வெளியான பிஸ்கோத் படத்தையும் OTT ரிலீஸுக்கு வாங்கியிருக்கிறது.
பிஸ்கோத் படமும் பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கில் வெளியானது. பல கெட்டப்புகளில் நடித்திருந்தார் சந்தானம்.
ஆனாலும், படம் பெரிதாக ஓடவில்லை அதன் காரணமாகவே இந்தப் படமும் ஜீ5-யின் ஓடிடிக்கு வந்திருக்கிறது.