Home > சினிமா > பிக்பாஸ் படப்பிடிக்கான பணிகள் தொடக்கம்

பிக்பாஸ் படப்பிடிக்கான பணிகள் தொடக்கம்

தென்னிந்திய மொழிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது நான்காம்பாகம் தொடங்கும் முன்னேற்பாடுகள் கொரோனாவால் தடைபட்டது.

இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் பிக்பாஸ்
நான்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் வேகம் பிடித்துள்ளது கமல்ஹாசனை வைத்து அதற்கான விளம்பரப்படம் எடுக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகிறது விரைவில் விளம்பரப்படம் எடுக்கப்படுமென்றும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல்வாரம் பிக்பாஸ் நான்காம் பாகம் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

You may also like
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி
நடிகர் கமல்ஹாசன்
காசுக்காக கூடுவது கும்பல் லட்சியத்திற்காக திரள்வது புரட்சி – கமல்ஹாசன்
கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மதுரையில் தொடங்குகிறார்
கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்

Leave a Reply