Home > அரசியல் > மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் புதிய அமைச்சரவை பட்டியல்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் புதிய அமைச்சரவை பட்டியல்!

தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக மே 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், அவர் தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பெயர்களின் விவரம்.

1.மு.க. ஸ்டாலின் – முதலமைச்சர்

2.துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்

3.கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம்

4.இ. பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

5.க. பொன்முடி – உயர்கல்வி துறை அமைச்சர்

6.எ.வ. வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

7.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்

8.தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்

9.எஸ். ரகுபதி – சட்ட துறை அமைச்சர்

10.சு. முத்துசாமி – வீட்டு வசதி துறை அமைச்சர்

11.கே.ஆர். பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

12.தா.மோ. அன்பரசன் – ஊரக தொழிற் துறை அமைச்சர்

13.மு. பெ. சாமிநாதன் – செய்தி துறை அமைச்சர்

14.பி. கீதா ஜீவன் – சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர்

15.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

16.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை அமைச்சர்

17.கா. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

18.அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

19.வி. செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்

20ஆர். காந்தி- கைத்தறி மற்றும் துணி நூல் துறை

21.மா. சுப்ரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

22.பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

23.எஸ்.எஸ். சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

24.பி.கே. சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

25.பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை

26.சா.மு. நாசர் – பால்வளத்துறை அமைச்சர்

27.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

28.அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளி கல்வித்துறை அமைச்சர்

29.சிவ. வீ. மெய்யாநாதன் – சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்கள் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

30.சி.வி. கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

31.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை

32.மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

33.என். கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்

34.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

என்று 34 பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply