Home > செய்திகள் > கைதிகளால் 1 லட்சம் மாஸ்க் தயாரிப்பு – திருச்சி மத்திய சிறை

கைதிகளால் 1 லட்சம் மாஸ்க் தயாரிப்பு – திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் தேவைப்படுவோர் 99655 56681, 88385 43180 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

You may also like
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்
அஸ்திவாரத்திற்கு ஒரு ஆராதனை – ஆதனூர் சோழன் கவிதைகள்
தனிமையின் வரங்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply