Home > அரசியல் > தமிழகத்தில் ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் ஜூன் 1 முதல் 10 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

You may also like
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதலாம் – மனிதவளத்துறை

Leave a Reply