Home > அரசியல் > வாக்களிக்கும் முன் இதை படிங்க…

வாக்களிக்கும் முன் இதை படிங்க…

நாளை வாக்குப் பதிவு முடிந்தவுடன் கேஸ் விலையும் பெட்ரோல் விலையும் உயரத் தொடங்கிவிடும்…
 கேஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றார்கள்…
 கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஏன் இவற்றின் விலை உயரவில்லை…
 அப்படியானால், கார்பரேட்டுகள் தங்கள் வேலைக்காரர்களுக்காக சகாயம் செய்கிறார்கள் அல்லது மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றுதானே அர்த்தம்?
 அம்பானி அதானிகளின் வேலைக்கார அடிமை மோடி அரசாங்கத்தை தூக்கி எறிய முடிவெடுங்கள். மக்கள் விரோத மானங்கெட்ட வேஷக்கார அரசாங்கத்துக்கு முடிவு கட்டுங்கள். இந்திய மக்களை ஆண்டான் அடிமை என பிரித்தாள நினைக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு முடிவு கட்டுங்கள்.
 நமது தலைவர்கள் போராடி பெற்றுக்கொடுத்த உரிமைகளை பாதுகாக்க, நமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்க, கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிற தமிழகத்தை மீட்டெடுத்து, மீண்டும் ஒளிபொருந்திய தமிழகமாக உருவாக்க உதயசூரியனுக்கும் திமுக கூட்டணி கட்சிகளின் சின்னங்களான அரிவால் சுத்தியல் நட்சத்திரம், கதிர் அரிவாள், கை, ஏணி, பானை சின்னங்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றே நடுநிலையாளர்கள் அரசியல் பார்வையாளர்களும் கொடுக்கும் தகவல்.

You may also like
நாளிதழ் பாக்கி பணம் கேட்ட ஏஜண்டை தாக்கிய பாஜக நிர்வாகி!
ஜெயக்குமாரை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம்..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் : வரலாறு படைத்தது மு.க.ஸ்டாலின் அரசு!!

Leave a Reply