Home > செய்திகள் > கிம் உயிருடன் இருக்கிறார்! ஆனால் நடக்க முடியாது! – முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி!

கிம் உயிருடன் இருக்கிறார்! ஆனால் நடக்க முடியாது! – முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி!

கடந்த 11ம் தேதிக்கு பிறகு பொதுவெளியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தென்படாத நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு எழுந்த சூழலில் தென்கொரியா இந்த செய்திகளை மறுத்துள்ளது. மேலும் கிம் நலமுடன் இருப்பதாகவும் அது தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் வட கொரொயாவில் தூதரக அதிகாரியாக பணியாற்றி பின்னர் அந்த நாட்டை விட்டு வெளியேறிய தே யாங் ஹோ , கிம் காங் அன் உயிருடன் இருக்கிறார் என்றும், ஆனால் அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு காயம்பட்டதா, அறுவை சிகிச்சை நடந்ததா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You may also like
கொரியா தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையில் புதிய மைல்கல் -Korea Tamil Similarity – கொரியா தமிழ் ஒற்றுமை – Dr. Arokiyaraj,
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறித்து ஆன்லைன் கருத்தரங்கம்!
தமிழ்-கொரிய மொழி ஒற்றுமை- கொரியா தமிழ் ராணி செம்பவளம் எங்கிருந்து போனார்?
கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

Leave a Reply