Home > அரசியல் > திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்

திருவள்ளூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார. முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like
அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்
14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்
விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வர் எடப்பாடி- மு.க.ஸ்டாலின்
புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

Leave a Reply