Home > செய்திகள் > ரிஷப் பண்ட் யுவ்ராஜ் போல ஆதிக்கம் செலுத்தும் வீரர்! பாராட்டிய மூத்த வீரர்!

ரிஷப் பண்ட் யுவ்ராஜ் போல ஆதிக்கம் செலுத்தும் வீரர்! பாராட்டிய மூத்த வீரர்!

இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட ரிஷப் பண்ட் அடுத்து தோனியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் தனது மோசமான பார்மால் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனாலும் இன்னும் அவர் மேலான நம்பிக்கை மீதமுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள, கிரிக்கெட் வீரர்கள் சக கிரிக்கெட் வீரர்களோடு இன்ஸ்டாகிராமில் உரையாடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா இன்ஸ்டாகிராமில் சக இந்திய வீரர் சகாலுடன் உரையாடிய ரெய்னா ’ ரிஷப் பன்ட் மிகத் திறமையான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ், சேவக் போல போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவார். ‘பிளிக் ஷாட்’ அடிக்கும் போது டிராவிட் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.

You may also like
நடராஜ் இனி கூலர்ஸை கழற்றாதே
தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்
“சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது”
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply