Home > அரசியல் > அரசியல்புலம்பெயர் தமிழர்களை மீட்க காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி – கே.எஸ்.அழகிரி

அரசியல்புலம்பெயர் தமிழர்களை மீட்க காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி – கே.எஸ்.அழகிரி

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை முதல்வருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

You may also like
திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!
இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!
ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!

Leave a Reply