Home > மருத்துவம் > காலா சானா சாலட்

காலா சானா சாலட்

தேவையான பொருட்கள்:

இரவு முழுவதும் ஊறவைத்த முழு உளுத்தம் பருப்பு – 150 கி (அல்லது)
முளைகட்டிய உளுத்தம் பருப்பு
குடை மிளகாய் – 10 கிராம் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
ப. மிளகாய் – 2 (மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்)
தக்காளி – 50 கி (நறுக்கியது)
கொத்தமல்லி தழை- அரை கப் (பொடியாக நறுக்கியது)
வெள்ளரிக்காய் – 100 கிராம் (சிறியதாக நறுக்கியது)
கருப்பு உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சாதாரண உப்பு – சுவைக்கேற்ப, மிளகு பொடி – அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

ஊற வைத்து முளைகட்டிய பயிறை 1 டீஸ்பூன் உப்புடன் சேர்த்து குழைய வேக விடவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், வெள்ளரி, தக்காளி, பச்சை மிளகாய், மல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இத்துடன் ‘சாட் மசாலா’ மற்றும் காலா நாமக், உப்பு, கருப்பு மிளகு சேர்த்து குலுக்கி நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி வட்டமான வில்லைகளுடன் பரிமாறவும்.

You may also like
தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்
தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்
dosa
மைதா தோசை
Poondu Milagu Sadam
பூண்டு மிளகு சாதம் செய்முறை
சுவையான இறால் சில்லி மசாலா தயார்.
சில்லி இறால் மசாலா

Leave a Reply