அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிக்கு ஒப்புதல்; இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? – சுப்பிரமணியன் சாமி அதிருப்தி
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-
உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்காத நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.