Home > செய்திகள் > இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 292 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You may also like
இந்தியாவில் 12.07 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை’ -ஐ.சி.எம்.ஆர். தகவல்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா

Leave a Reply