Home > செய்திகள் > இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 213 பேர் குணமடைந்தனர்.

You may also like
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு- 8 ஆம் தேதி லாரி ஸ்டிரைக்
டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனாத் தொற்று
டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங்
59 ரன்கள் வித்தியாசத்தால் டெல்லி அணி வெற்றி

Leave a Reply