Home > செய்திகள் > இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,666 பேர், தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239-லிருந்து 242 – ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து 653 பேர் குணமடைந்துள்ளனர்

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply