Home > செய்திகள் > உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

சேலம் ஆத்தூர் அருகே தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை ஆறுமுகம், மகன் கார்த்திக் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply