Home > செய்திகள் > உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 22-வது இடம்

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 22-வது இடம்

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 22-வது இடத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22 இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447-ஆக உள்ளது.

You may also like
இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் ; காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றது உ.பி. அரசு
வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்க 11 விமானங்கள் தயார்

Leave a Reply