Home > செய்திகள் > உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32, 205 ஆக உயர்வு !

உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32, 205 ஆக உயர்வு !

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 752241 பேர் பாதிப்பட்டுள்ளனர். 36,207 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை சுமார் 158688 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 2757 ஆக உயர்வு.

இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11500 ஆக அதிகரித்துள்ளது.

You may also like
இந்தியாவில் 12.07 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை’ -ஐ.சி.எம்.ஆர். தகவல்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி
ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல- ப.சிதம்பரம் டுவீட்
அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம் டுவீட்
சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி
ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் சிட்டிக்குழுமத்தின் தலைவராகிறார்

Leave a Reply