Home > செய்திகள் > ஊரடங்கு உத்தரவால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்தது..

ஊரடங்கு உத்தரவால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்தது..

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் ஓடாததால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் வழக்கமாக காற்றுத்தர குறியீடு எண் 100-க்கு மேல் காணப்படும். ஆனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் செயல்படத்தால் தற்போது காற்றுமாசு குறியீடு எண் 24 முதல் 51 வரை உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
கரை கடந்து வட தமிழக தரை பகுதிக்குள் நுழைந்த நிவர்
2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி

Leave a Reply