Home > செய்திகள் > ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு – பிசிசிஐ

ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு – பிசிசிஐ

எதிர்பார்த்ததை விட கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஐ எட்டிவிட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இதனால் உயரிழக்க, இந்தியா தனது முதல் கொரோனா இறப்பை பதிவு செய்தது.

இந்நிலையில், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள்,  ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply