Home > செய்திகள் > சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்றார் பார்த்திவ் படேல்!

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்றார் பார்த்திவ் படேல்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான பார்த்திவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

19 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரு இருபதுக்கு : 20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒட்டுமொத்தமாக 1706 ஓட்டங்களையும், 93 பிடியெடுப்புகளையும், 19 ஸ்டம்பிங்ஸையும் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply