கொரோனாவின் தாக்கத்தால், சுவிட்சர்லாந்தில் நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் மூடப்படும் அபாய நிலையிலுள்ளன
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிற்றி சென்டர்களுக்கு மக்கள் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், அவற்றிற்கு மாறாக இந்த ஆண்டு சாப்பிங் சென்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
சுவிஸ் ஹோட்டல்கள் கூட்டமைப்பின் தலைவரான Andreas Zullig கூறும்போது,
இந்த அளவுக்கு ஹோட்டல்களில் முன்பதிவு குறைவாக இருந்ததில்லை. சில ஹோட்டல்கள் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே நிரம்பியுள்ளது. நிலைமை முன்னேறுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றார்.