Home > செய்திகள் > சென்னையில் இருந்து மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் இருந்து மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You may also like
கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்
சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!
சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா?

Leave a Reply