Home > செய்திகள் > ஜனவரி 5…மக்களுக்கு எச்சரிக்கை

ஜனவரி 5…மக்களுக்கு எச்சரிக்கை

ஜனவரி 5 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு இன்று தொடங்கியுள்ள தமிழகத்தில் பல மாவட்டங்களில் காற்று அடித்து வருகிறது.

இந்நிலையில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக ஜனவரி  5 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply