Home > செய்திகள் > டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு – முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு – முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி: டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள், இதனையடுத்து பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply