Home > செய்திகள் > தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 95,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3.5 லட்சம் பேர் குணமடைந்திருப்பதால், மக்களிடையே நம்பிக்கை துளிர் விடுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வைரஸின் தன்மையைப் பொறுத்தே ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
அற்புதங்களின் குவியல் அண்ணா!

Leave a Reply