Home > செய்திகள் > தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு.. சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு.. சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு செய்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் 3,698 களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
அற்புதங்களின் குவியல் அண்ணா!

Leave a Reply