Home > செய்திகள் > தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் கன மழை பெய்து வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

You may also like
‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’
2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
மழை பெய்வது ஏன்?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.23 இல் கனமழை

Leave a Reply