அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் நடந்து சென்ற ஒருவர், அங்கு தலையில்லாத பாம்பு ஒன்று கிடப்பதைக் கவனித்துள்ளார்.
JakoNoble என்ற பெயரில் இந்த செய்தியை ஒரு வீடியோவுடன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அந்த நபர், தன்னிடம் இருந்த டென்னிஸ் மட்டையால் அந்த பாம்பை அசைத்துப் பார்த்துள்ளார்.
இறந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த பாம்பு, தலையில்லா நிலையிலும் சீண்டுபவரை தேட முயன்றுள்ளது.
இந்தக் காணொளியைப் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்