Home > செய்திகள் > திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு: பீலா ராஜேஷ்

திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு: பீலா ராஜேஷ்

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை முன் கூட்டியே தினகரன் நாளிதழில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார்.

You may also like
அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply