மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில், கொரோனா தடுப்பு ஊரடங்கால் நாட்டுப்புற கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய நிலையை அறிந்த மதுரை வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் நிவாரண உதவி வழங்கினார்.