Home > செய்திகள் > மதுரையில் சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி

மதுரையில் சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி

மதுரை: சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்து ஆட்சியர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சரக்குகளை மறுநாள் காலை 6 மணிக்குள் அனுப்பிட வேண்டும். மதுரை சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You may also like
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கொரோனா
இந்தியாவில் 12.07 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை’ -ஐ.சி.எம்.ஆர். தகவல்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

Leave a Reply