Home > செய்திகள் > மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா

மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா

மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா என்பது ஏப்ரல் -14க்கு பிறகு தான் தெரியவரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதை பொறுத்தே சித்திரை திருவிழா குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

You may also like
காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிவாளி அமைச்சர் செல்லூர் ராஜு!
இவுங்கள பெத்தாங்களா செஞ்சாங்களா?

Leave a Reply