மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரையில் இதுவரை 4,534 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மதுரையில் மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.