Home > செய்திகள் > மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு

மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சியில் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You may also like
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
அஸ்திவாரத்திற்கு ஒரு ஆராதனை – ஆதனூர் சோழன் கவிதைகள்
தனிமையின் வரங்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்
பிரிட்டனின் ஆட்சி முறையை மாற்ற எலிஸபெத் ராணி திட்டமா?

Leave a Reply