Home > செய்திகள் > மாதா அமிர்தானந்த மயி ஒளித்து வைத்த வெளிநாட்டவர்கள் கைது!

மாதா அமிர்தானந்த மயி ஒளித்து வைத்த வெளிநாட்டவர்கள் கைது!

இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 68 பேர் அம்மா என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தினார்கள்.

அப்பொழுது ரகசிய இடத்தில் மறைத்துவைக்கப்பட்ட இத்தாலி, சைனா போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 68 வெளிநாட்டினரை, கண்டுபிடித்தனர், உடனே அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று அவர்களை…. தனிமைப்படுத்தி, கண்காணித்துவருகின்றனர்.!.

இன்னும், அவர்களோடு, தொடர்பிலிருந்தவர்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்!

இது அமிர்தானந்தமயி மட்டுமல்ல, மற்ற சாமியார்களின் மடங்களை, பரிசோதனை செய்து பார்த்தாலும், அங்கும் வெளிநாட்டவர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்..!.. என தகவல்….

You may also like
கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா
கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?
கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி

Leave a Reply