Home > செய்திகள் > மேட்டூர் அணையின் நீர்வரத்து 27,077 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்வரத்து 27,077 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்வரத்து 35,000 கன அடியில் இருந்து 27,077 கன அடியாக குறைந்துள்ளது.

பாசனத்துக்காக அணையில் இருந்து டெல்டாவுக்கு 20,000 கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 850 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.02 அடியாகவும், நீர் இருப்பு 64.86 டி.எம்.சியாகவும் இருக்கிறது.

You may also like
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Leave a Reply