Home > செய்திகள் > லடாக்கில் மீண்டும் நிலநடுக்கம்

லடாக்கில் மீண்டும் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கில் இன்று அதிகாலை 4:44 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் நிகழவில்லை என்று தெரிகிறது. கடந்த சில வாரங்களாக இதேபோல் லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.தொடர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

You may also like
சீன ஆக்கிரமிப்பை ஒப்புக்கொண்ட- ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்
சீனாக்காரனுக்கு இந்திய பகுதியை விட்டுக்கொடுத்தோமா?
லடாக் எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி அவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Leave a Reply