Home > சினிமா > விஜய்சேதுபதியுடன் இணையும் படத்துக்காக… வழி விடுமா காலம்…சேரன் டுவீட்

விஜய்சேதுபதியுடன் இணையும் படத்துக்காக… வழி விடுமா காலம்…சேரன் டுவீட்

சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்..என தெரிவித்துள்ளார்.

சேரனின் பதிவிற்கு, அவரது ரசிகர் ஒருவர், காலம்..நேரம் விரைவில் கைகூடும் சார்…கிழக்குசீமையில் உதித்த பாசமலர் போன்ற படைப்பாக வரப்போகும் அவ்வுயர் படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்..

You may also like
காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை

Leave a Reply