Home > சினிமா > விளக்கு பிடித்ததால் கொரோனா செத்துடுச்சா ?விக்னேஷ் சிவன் !

விளக்கு பிடித்ததால் கொரோனா செத்துடுச்சா ?விக்னேஷ் சிவன் !

கொரோனாவிற்கு எதிராக நயன் கேண்டில் ஒளியேற்றிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் ” ”அறிவியல் ரீதியாக பேசும்போது, அதிகப்படியான நெருப்பும் , ஒளியும் காட்டுவதால் வெப்பநிலை அதிகரித்து சில கொரோனா வைரஸை கொன்று விடலாம் என கூறப்படுவது உண்மையா ?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ்,நக்கலாக கேட்கிறார்களா? அல்லது சீரியஸான
டவுட் அ? என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

You may also like
கதைக்காக ஒரு கோடி சம்பளம் வாங்கும் நந்தா பெரியசாமி

Leave a Reply